புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் அனுஸ்டிப்பு! -
இந்நிகழ்வு, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கலைவாணி தலைமையில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில், முன்னாள் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா கரைச்சி பச்சிலைப்பள்ளி, பூனகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் அனுஸ்டிப்பு! -
 Reviewed by Author
        on 
        
December 15, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 15, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
December 15, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 15, 2018
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment