அண்மைய செய்திகள்

recent
-

விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திற்கு தடை? புது சர்ச்சை -



விஜய் சேதுபதி நடிப்பில் சீதிக்காதி படம் நாளை வெளியாகவுள்ளது. அவர் இதி அய்யா ஆதிமூலம் கேரக்டரில் நாடக நடிகராக நடித்துள்ளார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வந்துள்ள இப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

இப்படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் கீழக்கரையை சேர்ந்த முகமது சாலையா உசேன். கீழக்கரையில் வாழ்ந்து மறைந்த வள்ளல் சீதக்காதியின் வழி வந்தவர் முகமது.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்த படமானது எங்கள் முன்னோரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இருக்கலாம் என்பதால் என்று படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி மனுவானது நாளை (வியாழன்) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திற்கு தடை? புது சர்ச்சை - Reviewed by Author on December 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.