மாந்தை மேற்கில் படையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணி விடுவிப்பு-(படம்)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் படையினர் வசம் இருந்த காணிகளில் 500 ஏக்கர் காணிகள் நேற்று திங்கட்கிழமை (21) விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 600 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட வெள்ளாங்குளம் பன்னை படையினர் வசம் இருந்தது.
குறித்த பன்னையில் 500 ஏக்கர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 600 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட வெள்ளாங்குளம் பன்னை படையினர் வசம் இருந்தது.
குறித்த பன்னையில் 500 ஏக்கர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
மாந்தை மேற்கில் படையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணி விடுவிப்பு-(படம்)
Reviewed by Author
on
January 22, 2019
Rating:
No comments:
Post a Comment