6 மாதத்தில் 30 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்: பில்கேட்ஸ் தெரிவித்த அதிர்ச்சி தகவல் -
குறிப்பாக சிறுவர்ளில் ஏற்படும் தொற்றுநோய்களை தடுப்பதற்காக பெரும்பங்கு ஆற்றிவருகின்றார்.
இவர் அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதாவது அடுத்து வரும் 10 வருடங்களுக்குள் உலகளவில் ஒரு கொடிய நோய் பரவும் என தெரிவித்துள்ளார்.
இதனால் 6 மாதங்களில் 30 மில்லியன் பேர்வரை கொல்லப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களை தாக்கக்கூடிய இந்த நோய் போலியோ மற்றும் மலேரியாவினைப் போன்று இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.
6 மாதத்தில் 30 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்: பில்கேட்ஸ் தெரிவித்த அதிர்ச்சி தகவல் -
Reviewed by Author
on
January 01, 2019
Rating:

No comments:
Post a Comment