அண்மைய செய்திகள்

recent
-

பலரையும் கவர்ந்த ரவுடி பேபி பாடல் செய்த பிரம்மாண்ட சாதனை!


அண்மையில் வந்து கலவையான விமர்சனங்களை பெற்ற படம் மாரி 2. பாலாகி மோகன் இயக்கத்தில் வந்த இப்படத்தில் தனுஷுடன் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வந்த இப்படத்தின் பாடல்களில் ரவுடி பேபி ரசிகர்கள், ரசிகைகளை மிகவும் கவர்ந்துவிட்டது. அதிலும் சாய் பல்லவியின் ஆட்டம் பலரையும் பாராட்ட வைத்தது.

அண்மையில் இப்படத்தின் பாடல் வீடியோ வெளியானது. இந்நிலையில் இப்பாடல் பல சாதனைகளை செய்தது. அதன் விபரங்களை காணலாம்..

35 நாட்களில் 50 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் லிரிக் வீடியோ பாடல்
24 மணி நேரத்தில் அதிகம் லைக் செய்யப்பட்ட வீடியோ பாடல் (288K Likes).
24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற வீடியோ பாடல் (7M views).
350K மியூசிக்கலி வீடியோஸ் பெற்ற முதல் தமிழ் பாடல்.


பலரையும் கவர்ந்த ரவுடி பேபி பாடல் செய்த பிரம்மாண்ட சாதனை! Reviewed by Author on January 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.