மன்னாரில்-மன்னார் மக்களுக்கு ஓர் சந்தர்ப்பம்-இலவச முக மறுசீரமைப்பு சத்திரசிகிச்சை முகாம்-படங்கள்
மன்னாரில்-இலவச முக மறுசீரமைப்பு சத்திரசிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது -01-04- MARCH-2019
- குழந்தைகள் வளர்ந்தவர்களுக்கான-உதடு அன்னப்பிளவு
- மூக்குகள் மற்றும் காதுகள் காணப்படும் குறைபாடுகள்
- பிறப்பில் ஏற்படும் குறைபாடுகள் பரம்பரை குறைபாடுகள்
மேற்குறித்த குறைபாடுகள் காணப்படுபவர்கள் மன்னார் பொதுவைத்தியசாலை பற்சிகிச்சை பிரிவிலும் மற்றும் தங்கள் பிரதேச வைத்திய சாலையிலும் தங்கள் பெயர்களை பதிவு செய்யுங்கள்.
பதிவுக்கு முந்துங்கள்
முடிவுத்திகதி
05- 02- 2019
சிகிச்சைகள் நடைபெறும் நாள்
- 01-04- MARCH-2019
தொடர்புகளுக்கு
DR.S.ஜெயபாரதி
(071-8611661)
பல்-வைத்தியர்
மன்னார்.
மன்னாரில்-மன்னார் மக்களுக்கு ஓர் சந்தர்ப்பம்-இலவச முக மறுசீரமைப்பு சத்திரசிகிச்சை முகாம்-படங்கள்
Reviewed by Author
on
February 04, 2019
Rating:

No comments:
Post a Comment