இந்த நிறத்தில் இருக்கும் குடைமிளகாயை மட்டும் சாப்பிடுங்க!
மற்ற நிறங்களை காட்டிலும் சிவப்பு நிறத்தில், வெளிர் என்று உள்ள குடை மிளகாய் பல வித நன்மைகள் கொண்டது. இதை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதால் உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
இதில் வைட்டமின் சி, கேரட்டின், பைட்டோ கெமிக்கலை போன்றவை அதிக அளவில் உள்ளதால் சிவப்பு நிறம் சிறந்த நிறமாக உள்ளது.
இது பல்வேறுபட்ட நோய்களை அடியோடு அழிக்க உதவு புரிகின்றது. தற்போது இந்த சிவப்பு குடை மிளகாயின் மருத்துவகுணங்களை இங்கு பார்ப்போம்.

- உணவில் சிவப்பு நிற குடைமிளகாய் சேர்ப்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது குறைக்கிறது.
- இதய பாதிப்பு ஏற்படாமலும் பார்த்து கொள்ள வாரத்திற்கு ஒரு முறையாவது இதை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
- எடை கூடும் பிரச்சினை யாருக்கு தான் இல்லை. இனி உங்களின் எடையை குறைக்க எளிமையான வழி உள்ளது. சிவப்பு குடை மிளகாயை உணவில் சேர்த்து கொண்டால், மிக விரைவிலே எடையை குறைத்து விடலாம்.
- வயிற்றில் ஏற்பட கூடிய செரிமான பிரச்சினைகளை சரி செய்ய இந்த குடை மிளகாய் உதவுகிறது. அத்துடன் சர்க்கரை நோய் உண்டாவதையும் தடுக்கிறது.
- குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
- மூட்டு வலி, மூட்டு பிரச்சினை, போன்றவற்றிற்கும் இது தீர்வை தருகிறது.
இந்த நிறத்தில் இருக்கும் குடைமிளகாயை மட்டும் சாப்பிடுங்க!
Reviewed by Author
on
February 20, 2019
Rating:

No comments:
Post a Comment