ரஜினிக்கு ஜப்பான் என்றால் விஜய்க்கு எந்த நாடு தெரியுமா?
தமிழ் சினிமாவை பொறுத்த வரை தற்போது உலகம் முழுவதும் வரவேற்பு பெற்று வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் என்றே சொல்லி விடலாம்.
ஏனெனில் அவர் நடிப்பில் வெளியாவ சிவாஜி, எந்திரன் படங்களே வெளிநாடு பாக்ஸ் ஆபிஸ் என்பதை பெரியளவில் எடுத்து சென்றது.
இந்நிலையில் ரஜினியின் முத்து படம் ஜப்பானில் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்தது, அதே போல் எந்திரன் 1 மில்லியன் டாலர் வரை வசூல் செய்தது.
ஜப்பான் ரஜினிக்கு எப்படி ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியதோ விஜய்க்கு ப்ரான்ஸில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.
இவருடைய படங்கள் தமிழகத்தில் தோல்வியடைந்தாலும் ப்ரான்ஸ் நாட்டில் தோல்வியடைவது இல்லை, அந்த அளவிற்கு விஜய் ப்ரான்ஸில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளார்.
ரஜினிக்கு ஜப்பான் என்றால் விஜய்க்கு எந்த நாடு தெரியுமா?
Reviewed by Author
on
February 03, 2019
Rating:

No comments:
Post a Comment