ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் முன்றலை வந்தடைந்த ஈழத்தமிழர்களின் பேரணி -
சற்று முன்னர் ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் முன்றலை கவனீர்ப்பு பேரணி வந்தடைந்துள்ளது.
கொட்டும் மழையிலும் பெருந்தொகையான ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
போர்க்குற்றத்திற்கு நிலையான நீதி வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் முன்றலை வந்தடைந்த ஈழத்தமிழர்களின் பேரணி -
Reviewed by Author
on
March 05, 2019
Rating:

No comments:
Post a Comment