பங்குத்தந்தை தலைமையில் உடைக்கப்பட்ட திருக்கேதீச்சர கோயில் நுழைவாயில் வளைவு -மன்னார் மக்களிடையே மதவெறியை தூண்டி தமிழ் மக்களிடையே பிரிவை ஏற்படுத்த முயற்சி
மன்னார் மக்களிடையே மதவெறியை தூண்டி தமிழ் மக்களிடையே பிரிவை ஏற்படுத்த முயற்சி
பங்குத்தந்தை தலைமையில் உடைக்கப்பட்ட தமிழினத்தின் வரலாறு கொண்ட திருக்கேதீச்சர கோயில் நுழைவாயில் வளைவு ,
திருக்கேதீச்சரத்தில் புத்தர் கோவில் கட்டும் போது வாயை மூடிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இப்பொழுது மதவெறி பிடித்து அலைகின்றனர்
பங்குத்தந்தை தலைமையில் உடைக்கப்பட்ட தமிழினத்தின் வரலாறு கொண்ட திருக்கேதீச்சர கோயில் நுழைவாயில் வளைவு ,
நாளைய தினம் இடம்பெறவுள்ள சிவராத்திரியை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போது அங்கு வந்த பங்குதந்தை தலைமையில் வந்த விஷமிகள் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தில் ஈடுபட்டதோடு கோவில் நுழைவு வளைவுகள அடித்து நொறுக்கி பிடுங்கி எறிந்தனர்.
திருக்கேதீச்சரத்தில் புத்தர் கோவில் கட்டும் போது வாயை மூடிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இப்பொழுது மதவெறி பிடித்து அலைகின்றனர்
பங்குத்தந்தை தலைமையில் உடைக்கப்பட்ட திருக்கேதீச்சர கோயில் நுழைவாயில் வளைவு -மன்னார் மக்களிடையே மதவெறியை தூண்டி தமிழ் மக்களிடையே பிரிவை ஏற்படுத்த முயற்சி
Reviewed by Admin
on
March 03, 2019
Rating:

1 comment:
"மதவெறியை தூண்டி தமிழ் மக்கழிடையே பிரிவை ஏற்படுத்திய முயற்சியும், பங்குத்தந்தை தலைமையில் உடைக்கப்பட்ட தமிழினத்தின் வரலாறு கொண்ட தி௫க்கேதீச்ர கோயில் நுளைவாயில் வளைவும்".
இது எம் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது மட்டுமல்லாமல், இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்று நினைக்கின்ற ஓ௫ சில நாசகரமான சக்திகளுமே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் இங்கே இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள, படங்களும், வீடியோக்களும், முளுமையாக உறிதிப்படுத்துகின்றது.
மன்னார் மாவட்டத்தில் இந்துக்கள் செறிந்து வாள்கின்ற இந்த இடத்தில், ஓ௫ சில கத்தோலிக்க மதத்தினரே இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது மிகவும் கவலைக்கிடமானதும், வேதனைக்குரிய ஓ௫ செயலாகவும் தெரிய வ௫கின்றது.
உன்மயில் இலங்கை அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எல்லா மதங்களின் உரிமைகளும் மதிக்கப்படுவதோடு மற்றுமல்லாமல்
அந்த மதங்களின் உரிமைகளும், பாதுகாக்கப்படவேண்டும்.
.
Post a Comment