காமெடி புயல் வடிவேலுவின் அடுத்த பட போஸ்டர் வைரல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் வடிவேலு இம்சையரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க துவங்கி அதன்பின் பாதியில் விலகியது பெரிய சர்ச்சையானது. அவர் மீது இந்த படத்தினை தயாரிக்கும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதனால் வடிவேலுவுக்கு ரெட்கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.
இந்நிலையில் வடிவேலுவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் கூட்டணியில் அவர் நடிக்கும் படத்திற்கு பேய்மாமா என பெயர் வைத்துள்ளனர்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
காமெடி புயல் வடிவேலுவின் அடுத்த பட போஸ்டர் வைரல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
Reviewed by Author
on
March 05, 2019
Rating:

No comments:
Post a Comment