அண்மைய செய்திகள்

recent
-

புத்தாண்டு நிகழ்வுகள் நிறுத்தம் , கிருஸ்தவர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கும் கண்டனம் -மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவை


கண்டன அறிக்கை

21 .04.2019 அன்று நாட்டில் பல இடங்களில் புனித வழிபாட்டில் ஈடுபட்ட கத்தோலிக்க மக்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்ச தனமான குண்டுத்தாக்குதலினை மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவை வன்மையாக கண்டிப்பதுடன் காயமடைந்த உறவுகள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்தித்து உங்கள் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

இப்படியான செயல்களில் ஈடுபடும் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி இலங்கை தாய் திருநாட்டின் ஜனநாயக விழுமியங்களை மதித்து அமைதியை நிலை நாட்டுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மேலும் 28 .04.2019 அன்று நடைபெற இருந்த தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வு மறு அறிவித்தல் வரும் வரை நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம்.


புத்தாண்டு நிகழ்வுகள் நிறுத்தம் , கிருஸ்தவர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கும் கண்டனம் -மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவை Reviewed by Admin on April 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.