மன்னாரில் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு-படங்கள்
இலங்கை முழுவது பெரும் சோகத்தையும் , அச்சத்தையும் ஏற்படுத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிர் இழந்த அனைத்து உறவுகளுக்கும் மன்னாரில் இன்று மாலை23-04-2019 இளைஞர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மன்னார் பொது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
குண்டு வெடிப்பில் உயிர் இழந்த அனைவரின் ஆத்மாக்களும் சாந்தி அடைய வேண்டும் என்ற அடிப்படையிலும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாகவும் கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டதுடன் சுடர் ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
குண்டு வெடிப்பில் உயிர் இழந்த அனைவரின் ஆத்மாக்களும் சாந்தி அடைய வேண்டும் என்ற அடிப்படையிலும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாகவும் கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டதுடன் சுடர் ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
April 23, 2019
Rating:
Reviewed by Author
on
April 23, 2019
Rating:

No comments:
Post a Comment