நாடுகடந்த தமிழீழ அரசாங்க செயற்பாட்டாளர் ஒருவர் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.
முல்லைத்தீவு நட்டாங்கண்டலை சேர்ந்த திரு.கிரிஷ்ணகுமார் சிவப்பிரகாசம் என்பவர் நாடுகடந்த அரசாங்க செயற்பாட்டாளர் ஆவார்.இவர் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்
இவர் ஏற்கனவே இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தலை எதிர் கொண்டவர் எனவும் மீண்டும் இவர் அனுப்பப் பட்டால் அது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என அவரது உறவினர்கள் அஞ்சுகின்றனர்.
இத்தகு சூழலில் இவர் தற்போது இங்கிலாந்து உள் துறை அலுவலகர்களால் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.இச் செயற்பாடு அனைவரையும் அச்சமுற செய்துள்ளது.
இவர் ஏற்கனவே இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தலை எதிர் கொண்டவர் எனவும் மீண்டும் இவர் அனுப்பப் பட்டால் அது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என அவரது உறவினர்கள் அஞ்சுகின்றனர்.
இத்தகு சூழலில் இவர் தற்போது இங்கிலாந்து உள் துறை அலுவலகர்களால் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.இச் செயற்பாடு அனைவரையும் அச்சமுற செய்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க செயற்பாட்டாளர் ஒருவர் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.
Reviewed by Admin
on
May 30, 2019
Rating:

No comments:
Post a Comment