இந்து மக்கள் பேரவையின் இலச்சினை தாங்கிய ரீசேட்-சீருடை அறிமுகம்
இந்து மக்கள் பேரவையின் இலச்சினை தாங்கிய ரீசேட்சீருடை அறிமுகம்
இன்று 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு பேரவையின் அலுவலகத்தில் வாமதேவப்புரம்,அடம்பன். வைத்து உத்தியோகப்பூா்வமாக செயலாளர் ச.விமலச்சந்திரனால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இவ்நிகழ்வில் கலந்துசிறப்பித்த அனைவருக்கும் பேரவை சார்பாக நிறைவான நன்றிகள்...
இன்று 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு பேரவையின் அலுவலகத்தில் வாமதேவப்புரம்,அடம்பன். வைத்து உத்தியோகப்பூா்வமாக செயலாளர் ச.விமலச்சந்திரனால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இவ்நிகழ்வில் கலந்துசிறப்பித்த அனைவருக்கும் பேரவை சார்பாக நிறைவான நன்றிகள்...
இந்து மக்கள் பேரவையின் இலச்சினை தாங்கிய ரீசேட்-சீருடை அறிமுகம்
Reviewed by Author
on
May 14, 2019
Rating:

No comments:
Post a Comment