அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஏல விற்பனை-

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட
சவல்-256,கோடாரி 21, மண்வெட்டி 21, படகு 04, வெளியிணைப்பு இயந்திரம் 04,
துவிச்சக்கர வண்டி 47, மற்றும் கையடக்க தொலைபேசிகள், மடிக்கனணி
உள்ளடங்களான இதர பொருட்களின் ஏல விற்பனை 01.06.2019 சனிக் கிழமை காலை 9 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த பகிரங்க ஏல விற்பனையில் பொருட்களை கொள்முதல் செய்வோர்
கொடுப்பனவுகளை பணமாகவே செலுத்த வேண்டும் எனவும், காசோலை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் பொருட்களை கொள்முதல் செய்ய வருபவர்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் சமூகமளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஏல விற்பனை- Reviewed by Author on May 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.