மன்னார்-தரவாங்கோட்டை பகுதியில் வீடொன்று எரிந்து முற்றாக சேதம் நகர சபை உறுப்பினர்கள் உடன் விஜயம்!-படங்கள்
மன்னார் தரவாங்கோட்டை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 21-05-2019 பகல் 12 மணியளவில் வீடொன்று எரிந்து முற்றாக. சேமடைந்ததுள்ளது.
குறித்த சம்பவத்தினால் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-தீ எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவரவில்லை.தகவலறிந்த மன்னார் நகர சபைத் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் சிலர் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த வீட்டின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கையினை உடன் செய்து கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறித்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
-இதே வேளை குறித்த குடும்பம் மிகவும் பொருளாதர ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஆகும் கணவன் சீவல் தொழில் மூலம் அன்றாடம் உழைக்கு சில நூறு ரூபாய்களை வைய்த்தே வாழ்வாதாரத்தை கொண்டு செல்கிறனர் என்பது குறிப்பிடதக்கது.
குறித்த சம்பவத்தினால் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-தீ எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவரவில்லை.தகவலறிந்த மன்னார் நகர சபைத் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் சிலர் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த வீட்டின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கையினை உடன் செய்து கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறித்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
-இதே வேளை குறித்த குடும்பம் மிகவும் பொருளாதர ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஆகும் கணவன் சீவல் தொழில் மூலம் அன்றாடம் உழைக்கு சில நூறு ரூபாய்களை வைய்த்தே வாழ்வாதாரத்தை கொண்டு செல்கிறனர் என்பது குறிப்பிடதக்கது.
மன்னார்-தரவாங்கோட்டை பகுதியில் வீடொன்று எரிந்து முற்றாக சேதம் நகர சபை உறுப்பினர்கள் உடன் விஜயம்!-படங்கள்
Reviewed by Author
on
May 21, 2019
Rating:

No comments:
Post a Comment