மன்னார்-மடுறோட் பங்கின் புதியபங்கு பணிமனை திறப்பு விழா...
மன்னார் மறைமாவட்டத்தின் மடுறோட் பங்கின் புதியபங்கு பணிமனை திறப்பு விழாவானது 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை மடு அன்னையின் திருவிழாவின் ஆரம்ப நாளில்அதி வணக்கத்துக்குரிய மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை அவர்களினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
மக்களின் ஆதரவுடனும்,உதவியுடனும் நலன்விரும்பிகளின் ஒத்தாசையுடனும் , ஆலய பங்குத்தந்தை வண பிதா றொசான் அடிகளாரின் அயராத முயற்சியினால் மிகவும் அழகான முறையில் பங்குபணிமனை அமைக்கப்பட்டுள்ளது.
மன்னார்-மடுறோட் பங்கின் புதியபங்கு பணிமனை திறப்பு விழா...
Reviewed by Author
on
June 24, 2019
Rating:

No comments:
Post a Comment