இது எப்படி நடந்தது? கடும் அதிர்ச்சியில் நடிகர் மாதவன்
நாக சைதன்யா மற்றும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான படம் Savyasachi. இந்த படத்தினை ஹிந்தியில் தற்போது டப் செய்து youtube தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த படம் வெறும் ஐந்து நாட்களில் 32 மில்லியனுக்கு மேல் பார்வைகளை கடந்து பிரம்மாண்ட சாதனை செய்துள்ளது.
"இதை பார்த்து நான் உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். நம்பவே முடியவில்லை. 31 மில்லியன் எப்படி வந்தது என்று யாராவது விளக்குங்கள்" என நடிகர் மாதவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது எப்படி நடந்தது? கடும் அதிர்ச்சியில் நடிகர் மாதவன்
Reviewed by Author
on
June 01, 2019
Rating:

No comments:
Post a Comment