இயக்குநர் ரஞ்சித்தை கிழித்து தொங்கபோடும் நெட்டிசன்கள்
இயக்குனர் ரஞ்சித் சோழ மன்னர் ராஜராஜ சோழனை பற்றி தவறாக பேசியதற்காக அவர் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ட்விட்டரில் எதிர்ப்புக் கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.
இயக்குனர் ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில்தான் தங்கள் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது எனவும், அவருடைய ஆட்சி காலம் இருண்ட காலம் எனவும் சமீபத்தில் ஒரு மேடையில் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ரஞ்சித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதற்கு எதிர்ப்பு கருத்து தெரிவித்து பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து #PrayForMentalRanjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் பலர் ரஞ்சித் குறித்த விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இயக்குநர் ரஞ்சித்தை கிழித்து தொங்கபோடும் நெட்டிசன்கள்
Reviewed by Author
on
June 11, 2019
Rating:

No comments:
Post a Comment