சித்தவைத்திய கலாநிதி செ.லோகநாதன் அவர்களின் நினைவாக-வசந்தபுரம் அறநெறி பாடசாலை மாணவர்களுடன்.
மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை 03வது வருடமாக தொடர்ந்துள்ள தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைபினர் ஞாயிற்றுக்கிழமை 14-07-2019 மன்னார் பேசாலை வசந்தபுரம் கிராமத்தின் வசந்தபுரம் அறநெறி மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்களை செந்தமிழருவி வண.தர்மகுமார குருக்கள் ஐயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னார் மண்ணின் மறைந்தும் மறையாத மாணிக்கம் சித்தவைத்திய கலாநிதி திரு.செ.லோகநாதன்BSMS,JP ஆலோசகர் தமிழமுது நண்பர்கள் வட்டம் அவர்களின் நினைவாக குறித்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.
திருவாளர் S.விமலேஸ்வரன் பொறியியலாளர் அவர்களுடன் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
மாணவர்களின் கல்விக்கான தமது பணி தொடரும் என தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தெரிவித்தனர்.
திருவாளர் S.விமலேஸ்வரன் பொறியியலாளர் அவர்களுடன் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
மாணவர்களின் கல்விக்கான தமது பணி தொடரும் என தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தெரிவித்தனர்.

சித்தவைத்திய கலாநிதி செ.லோகநாதன் அவர்களின் நினைவாக-வசந்தபுரம் அறநெறி பாடசாலை மாணவர்களுடன்.
Reviewed by Author
on
July 16, 2019
Rating:

No comments:
Post a Comment