மன்னார் -அறநெறிப் பாடசாலை ஆசிரியர் கருத்தமர்வு
அறநெறிப் பாடசாலை ஆசிரியர் கருத்தமர்வு.....
மன்னார் நலிவுற்றோர் நலன் காப்பு நிதியத்தின் அனுசரனையோடு மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலகள் இணையம் நடாத்தும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட கருத்தமர்வு இம்மாதம் 27/07/2019 சனிக்கிழமை காலை 09.00மனிமுதல் பி.ப 04.00மனிவரை இனையத்தின் அலுவலக ஆசிரியர் மாநாட்டு. மண்டபத்தில் நடைபெறும்.
சகல ஆசிரியர்களையும் தவறாது கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் 04 வளவாளர்கள் கலந்து கலந்து இக் கருத்தமர்வினை நடாத்தவுள்ளனர்.
குறிப்பு.
இக்கருத்தமர்வில் பங்குபற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
மன்னார் -அறநெறிப் பாடசாலை ஆசிரியர் கருத்தமர்வு
Reviewed by Author
on
July 24, 2019
Rating:

No comments:
Post a Comment