கடந்த 10 வருடங்களாக ஆண் குழந்தைகளே பிறக்காத கிராமம் -
இந்த நரகத்திற்கு சொந்தமான Miejsce Odrzańskie கிராமம் தொடர்பில் ஓர் வினோத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த ஒரு தசாப்த காலமாக பிறந்த குழந்தைகளில் எந்தவொரு ஆண் குழந்தையும் இல்லை என்பதே அந்த தகவலாகும்.
இந்த தகவல் வெளி உலகிற்கு வரும் தருணத்தில் இறுதியாக 12 குழந்தைகள் பிறந்திருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பெண் குழந்தைகள் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழமைக்கு மாறான செயற்பாடு தொடர்பில் தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை பரம்பரரை அலகில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்த வினோத நிகழ்வுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கடந்த 10 வருடங்களாக ஆண் குழந்தைகளே பிறக்காத கிராமம் -
Reviewed by Author
on
August 27, 2019
Rating:

No comments:
Post a Comment