மட்டக்களப்பில் மாபெரும் பாதயாத்திரை -
மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா ஆலயம் நோக்கிய பாதையாத்திரை இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து இந்த பாதயாத்திரை நடைபெற்றது.
இந்த பாதையாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதங்கள் கடந்து கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
நாளை பிரசித்திபெற்ற ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா ஆலயத்தின் திருவிழா விசேட கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் மாபெரும் பாதயாத்திரை -
Reviewed by Author
on
September 08, 2019
Rating:

No comments:
Post a Comment