கிளிநொச்சி உருத்திரபுரம் மண்ணிலிருந்து முதல்....
கிளிநொச்சி உருத்திரபுரம் மண்ணிலிருந்து முதல் முறையாக இலங்கை 19வயதுப்பிரிவு தேசிய காற்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த தேனுயன்
இந்த மாதம் நேபாளம் நாட்டில் நடைபெற இருக்கும் தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான SAFF (South Asian Football Federation) கிண்ண போட்டியில் பங்கு பெறும் இலங்கை அணியில் விளையாடவுள்ளார்..
நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக தேனுயனை வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
கிளிநொச்சி உருத்திரபுரம் மண்ணிலிருந்து முதல்....
Reviewed by Author
on
September 18, 2019
Rating:

No comments:
Post a Comment