விடுதலைப்புலிகளின் தலைவரை இருமுறை சந்தித்தேன்! அருட்தந்தை ஜெகத் கஸ்பர் -
தமிழீழ அரசுக்காக போர் நடத்தி பெரும் தியாகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை இரு முறை சந்தித்தேன் என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.
புது டில்லி அதிகாரம் என்பது ஈழ தமிழர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது.
ஈழ தமிழர்களுக்காக அதிகம் குரல் கொடுப்பவர்கள் தங்களது அரசியலையும் இணைத்து போட்டி அரசியலுக்குள் எமது இன விடுதலை பிரச்சினைகளும் சிக்கி பந்தாடப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவரை இருமுறை சந்தித்தேன்! அருட்தந்தை ஜெகத் கஸ்பர் -
Reviewed by Author
on
October 11, 2019
Rating:

No comments:
Post a Comment