உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் அங்குரார்ப்பணம்!
அதில் சுமார் 60க்கு மேற்பட்ட இளையோர் பெரியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்பட்டறையின் முடிவில் கந்தையாசிங்கம் அவர்களால் 7 பேர்கொண்ட உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பில் பிரித்தானியா, சுவிஸ், நேர்வே நாட்டைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில்உள்ளசதுரங்கவீரர்களையும்ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கும்நோக்கத்துடனும்இவ்அமைப்புஉருவாக்கப்பட்டது.
இதன்தலைவராக ரகுராஜ்தர்மரட்ணம் அவர்கள் நியமிக்கப்படார். முக்கிய உறுப்பினர்களாக ஆண்டனி அமரபால (நோர்வே). கந்தையா ஜெயபாஸ்கரன் (சிவா) சுவிஸ்,ஸ்ரீரஞ்சனிவரதன் (பிரித்தானியா), சாய்மருகன் (பிரித்தானியா) அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இதனை விரிவு படுத்தும் தமாகமற்றய நாட்டுசதுரங்க ஆர்வலர்களையும் இணைக்கும் முயற்சியினை முன்னெடுப்பது.
அதனைத்தொடர்ந்துபெரியளவில்லண்டன்நகரில்ஒருபோட்டியினைநடத்துவது,
எமதுசிறுவர்களைதேசிய,சர்வதேசதரத்திற்குஉயர்த்துவது, எமதுதாயகத்தில்சதுரங்க ஆர்வத்தினைஊக்கப்படுத்துவதுபோன்ற தீர்மானங்கள்தீர்மானிக்கப்பட்டது.
உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் அங்குரார்ப்பணம்!
Reviewed by Author
on
October 10, 2019
Rating:

No comments:
Post a Comment