குடும்பத்தினருடன் கோட்டாபய நடத்திய விருந்து -செல்பிக்காக நாற்காலியில் ஏறிய ஜனாதிபதி
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் விருந்து ஒன்றை நடத்தியுள்ளார்.
விருந்தின் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புகைப்படங்கள் எடுத்து தங்கள் நேரத்தை செலவிட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் குடும்ப செல்பி எடுக்கும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.
இதன்போது கோட்டாபய அருகில் இருந்த நாற்காலியில் ஏறி செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, அமைச்சர் சாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
குடும்பத்தினருடன் கோட்டாபய நடத்திய விருந்து -செல்பிக்காக நாற்காலியில் ஏறிய ஜனாதிபதி
Reviewed by Author
on
November 25, 2019
Rating:

No comments:
Post a Comment