மன்னார்- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண பொருட்கள் கையளிப்பு
கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இடம் பெயர்ந்து தற்காலிக நலன் புரிமுகாம்களில் வசித்துவரும் மக்களுக்கான தற்காலிக நிவாரண பொருட்கள் மன்னார் மாவட்ட ஒருங்கினைப்பு குழுவின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானின் சொந்த நிதியில் இருந்து அத்தியாவசிய பொருட்களாக கையளிக்கப்பட்டுள்ளது
செம்மண்தீவு பெரிய கரிசல் சாந்திபுரம் செல்வேரி சின்ன பண்டிவிருச்சான் பகுதிகளை சேர்ந்த 120 குடும்பங்களை சேர்ந்த 380 நபர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையளிக்கப்பட்டன.
குறித்த நிவாரண பொருட்களை பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களின் இணப்பு செயலாளர் திரு. தர்ஸீன் மந்தை பிரதேச சபை உப தவிசாளர் திரு.தெளபிக் மன்னார் நகரசபை உறுப்பினர் திரு.பொலிங்டன் சமூக ஆர்வளர் அன்ரன் மெடோசன் பெரேரா ஆகியோர் மக்களுக்கு கையளித்துள்ளனர்.

செம்மண்தீவு பெரிய கரிசல் சாந்திபுரம் செல்வேரி சின்ன பண்டிவிருச்சான் பகுதிகளை சேர்ந்த 120 குடும்பங்களை சேர்ந்த 380 நபர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையளிக்கப்பட்டன.
குறித்த நிவாரண பொருட்களை பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களின் இணப்பு செயலாளர் திரு. தர்ஸீன் மந்தை பிரதேச சபை உப தவிசாளர் திரு.தெளபிக் மன்னார் நகரசபை உறுப்பினர் திரு.பொலிங்டன் சமூக ஆர்வளர் அன்ரன் மெடோசன் பெரேரா ஆகியோர் மக்களுக்கு கையளித்துள்ளனர்.
மன்னார்- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
December 08, 2019
Rating:
No comments:
Post a Comment