ஜனாதிபதி வேண்டாம் என்பதை கேட்டு நிக்கும் சம்பந்தன் -
நாட்டில் புதிய அரசாங்கம் பதவி வகிக்கும் நிலையில் அரச உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பது குறித்து பாரிய சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதற்கு 19ம் திருத்தச்சட்டமே காரணம் என அவர் இந்திய ஊடகத்திடம் அண்மையில் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் 19ம் திருத்தச்சட்டத்தில் எவ்வித மாற்றங்களையும் செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு இடமளிக்காது என அக்கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் அமெரிக்காவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல 19ம் திருத்தச்சட்டமானது நீக்கப்படக்கூடாது என அவர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி வேண்டாம் என்பதை கேட்டு நிக்கும் சம்பந்தன் -
Reviewed by Author
on
December 07, 2019
Rating:

No comments:
Post a Comment