சாதனை தமிழ் மாணவி பு.ரோகிதாவுக்கு வாழ்த்துக்கள்-படம்
சாதனை தமிழ் மாணவி பு.ரோகிதா வாழ்த்துக்கள்
தானியங்கி இரத்த பரிசோதனை ரோபோ இயந்திரத்தை கண்டு பிடித்து மாகாண மட்டத்தில் வெற்றியீட்டிய தேசிய மட்டம் தேர்வாகி வன்னி மண்ணுக்கு பெருமை தேடி தந்துள்ள இளம் கண்டுபிடிப்பாளர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி ரோகிதா புஸ்ப தேவன்.
மாணவி பு.ரோகிதாவை போல இலை மறைகாயாக இருக்கும் எம்மவர் தேசத்தின் சிந்தனை திறன்மிக்க சாதனையாளர்களை தட்டிக் கொடுத்து அனைவரும் ஆதரவுக்கரம் நீட்டினால் இவர்கள் எமது ஈழ தமிழ் இனத்தின் பெருமையை உலக அளவில் எடுத்து செல்வார்கள் என்பது திண்ணம்.
இம்மாணவிக்கு நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

Reviewed by Author
on
December 05, 2019
Rating:

No comments:
Post a Comment