YOUTH FILM FESTIVAL-2019 03 தமிழ் கலைஞர்களுக்கு சான்றிதழும் பணப்பரிசும்-படங்கள்
இலங்கை தேசிய ரீதியில் வருடா வருடம் நடைபெறுகின்ற YOUTH FILM FESTIVAL நிகழ்வானது இம்முறையும் 8TH YOUTH FILM FESTIVAL-2019
மூன்று நாள் நிகழ்வாக 29-01/12/2019 வரை Tharangani Theatre கலையரங்கில் NYSCO competition film show. ஒழுங்கமைப்பில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இளைஞர் யுவதிகளிடம் இருந்து இரண்டு பிரிவுகளில்
DOCUMENTARY FLM
SHORT FILM போட்டிகள் நடைபெற்றது,
இப்போட்டியில் சுமார்125 படங்கள் 90குறும்படம் மற்றும் 35 ஆவணப்படம் இரண்டு பிரிவுகளிலும் போட்டிகளில் 24 படங்கள் இறுதித்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டது, அந்த 24 படங்களில் 03 தமிழ் கலைஞர்களின் படங்களும்
MASTER CLASS DOCUMENTARY Work Shop இடம்பெற்றது.
01/12/2019 இறுதி நாளன்று வெற்றிபெற்ற குறும்படக்கலைஞர்களுக்கு
விருதும் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாறான போட்டிகளின் மூலம் இலங்கை திரைப்படத்துறையில் இளைஞர் யுவதிகளை கால்பதிக்கவும் சாதிக்கவும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை கவலைக்குரிய விடையம் என்னவென்றால் தமிழ் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி சாதித்துக்காட்ட வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.
வை.கஜேந்திரன் BA

- S.விமல்ராஜ் -காக்கைக்குஞ்சுகள்-(CROW CHCIKES)-DOCUMENTARY FILM -MERIT AWARED சான்றிதழும் 25000 பணப்பரிசும்
- T.கிரேசன் பிரசாந் யாம்(WE)SHORT FILM -MERIT AWARED சான்றிதழும் 25000 பணப்பரிசும்
- T.மிதுசன் கலாம் (KALAAM) SHORT FILM சான்றிதழும் பெற்றுக்கொண்டனர்
MASTER CLASS DOCUMENTARY Work Shop இடம்பெற்றது.
01/12/2019 இறுதி நாளன்று வெற்றிபெற்ற குறும்படக்கலைஞர்களுக்கு
விருதும் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாறான போட்டிகளின் மூலம் இலங்கை திரைப்படத்துறையில் இளைஞர் யுவதிகளை கால்பதிக்கவும் சாதிக்கவும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை கவலைக்குரிய விடையம் என்னவென்றால் தமிழ் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி சாதித்துக்காட்ட வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.
வை.கஜேந்திரன் BA
YOUTH FILM FESTIVAL-2019 03 தமிழ் கலைஞர்களுக்கு சான்றிதழும் பணப்பரிசும்-படங்கள்
Reviewed by Author
on
December 06, 2019
Rating:

No comments:
Post a Comment