மன்.அடம்பன் றோ.க.த.க.பாடசாலை தேசிய மட்டத்தில் இரண்டு இரண்டாம் இடங்கள்---படங்கள்
தேசிய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டி கண்டி போகம்பர ஜெயதிலக விளையாட்டு மைதானத்தில் 17-20 -01-2020 வரை நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியில் இருந்தும் நாடு பூராகவும் இருந்து 72 அணிகள்(864 மாணவர்கள்)பங்கு பற்றினர் .
தேசிய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டியில்
ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மன்/அடம்பன் றோ.௧.த.௧ பாடசாலை தரம் 4 கலவன்(ஆண் /பெண்) அணி 2ம் இடத்தினையும் அதே போன்று தரம் 3 சேர்ந்த அணியினர் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தினையும் பெற்று கொண்டது.
வடக்கு மாகாணத்திற்கும் மடு வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையை பெற்று தந்துள்ள அணைத்து மாணவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழமம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தேசிய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டியில்
ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மன்/அடம்பன் றோ.௧.த.௧ பாடசாலை தரம் 4 கலவன்(ஆண் /பெண்) அணி 2ம் இடத்தினையும் அதே போன்று தரம் 3 சேர்ந்த அணியினர் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தினையும் பெற்று கொண்டது.
வடக்கு மாகாணத்திற்கும் மடு வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையை பெற்று தந்துள்ள அணைத்து மாணவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழமம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மன்.அடம்பன் றோ.க.த.க.பாடசாலை தேசிய மட்டத்தில் இரண்டு இரண்டாம் இடங்கள்---படங்கள்
Reviewed by Author
on
January 21, 2020
Rating:

No comments:
Post a Comment