மன்னாரில் சாள்ஸ் நிர்மலநாதன் MP யை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்-படங்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய துணைத்தூதுவர் எம்.கிருஸ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கு இடையிலான விசேட சந்திப்பு திங்கட்கிழமை 13-01-2020 மாலை மன்னாரில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது .
குறித்த சந்திப்பு சிநேக பூர்வமாக இடம் பெற்றதுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும்,இவ் வருடம் நடை பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தொடர் பாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார்.
குறித்த சந்திப்பு சிநேக பூர்வமாக இடம் பெற்றதுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும்,இவ் வருடம் நடை பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தொடர் பாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார்.
மன்னாரில் சாள்ஸ் நிர்மலநாதன் MP யை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்-படங்கள்
Reviewed by Author
on
January 14, 2020
Rating:

No comments:
Post a Comment