போலீசாரிடம் சிக்கிய நடிகர் ஜீவா,கூறிய காரணம்
தமிழ் சினிமாவில் ராம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் ஜீவா.
இவர் தற்போது கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் "நான் நிறைய தடவை போலீசாரிடம் சிக்கியுள்ளேன் அதற்கு நிறைய பொய்யான காரங்களை கூறிவிட்டு சென்றுவிடுவேன்.
உதாரணத்திற்கு அம்மாவிற்கு உடம்பு முடியவில்லை,ஷூட்டிங்கு லேட்டாகுது, போன்ற காரங்களை கூறி சென்று விடுவேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் "நான் நிறைய தடவை போலீசாரிடம் சிக்கியுள்ளேன் அதற்கு நிறைய பொய்யான காரங்களை கூறிவிட்டு சென்றுவிடுவேன்.
உதாரணத்திற்கு அம்மாவிற்கு உடம்பு முடியவில்லை,ஷூட்டிங்கு லேட்டாகுது, போன்ற காரங்களை கூறி சென்று விடுவேன் என்று கூறியுள்ளார்.
போலீசாரிடம் சிக்கிய நடிகர் ஜீவா,கூறிய காரணம்
Reviewed by Author
on
February 01, 2020
Rating:

No comments:
Post a Comment