உங்களது உடலில் தேவையில்லாத ஆறு உறுப்புகள் என்னென்ன தெரியுமா? -
இருப்பினும் சில உறுப்புகள் நமது உடலில் தேவையில்லாத உறுப்புக்களாக இருக்கின்றது.
அந்தவகையில் தற்போது அதில் நமக்கு தேவையில்லாத 6 உறுப்புகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
மனித கருவால்
கர்ப்பம் தறித்தவுடன் உருவாகும் வால் போன்ற அமைப்பு குழந்தை பிறப்பதற்கு முன் மறைகிறது. தண்டுவட எலும்புடன் இதன் எச்சம் இணைகிறது.ஞானப்பற்கள்
நமது உணவுப்பழக்க வழங்கள் மாறியதால் 3வது கடைவாய் பல்லின் தேவை குறைந்து விட்டது. இப்போது அனைவருக்கும் ஞான பற்கள் இருப்பதில்லை. என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.செவித் தசை
மற்ற பாலூட்டிகள் இதன் மூலம் காதை அசைத்து தனது இரையை கண்டறிகின்றன.அங்க நீளத்தசை
இந்த தசை மணிக்கட்டு முதல் முழங்கை வரை நீண்டுள்ளது. இது முற்காலத்தில் மரம் ஏறப் பயன்பட்டது. ஆனால் 10% மக்களுக்கு இது இருப்பதில்லை.சிலிர்த் தசை
அதிக உடல் ரோமம் கொண்ட முற்கால மனிதர்கள் பார்க்க பெரியதாக மிரட்டும் உருவம் தர இந்த தசை பயன்பட்டது. இது இப்போது சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது.ஆண் முலைக்காம்புகள்
ஆண், பெண் கருக்கள் ஓரே மாதிரியாக வளர்கின்றன. ஆண் பால் உறுப்புக்கள் வளர்வதற்கு முன்னரே முலைக்காம்புகள் உருவாகி விடுகின்றன.
உங்களது உடலில் தேவையில்லாத ஆறு உறுப்புகள் என்னென்ன தெரியுமா? -
Reviewed by Author
on
March 05, 2020
Rating:

No comments:
Post a Comment