இலங்கைக்கு 22 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் -
கொவிட் 19 தொற்றில் இருந்து விடுபடுவதற்காக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயிர்களை காக்கும் வகையில் உடனடி உதவியாக இது வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
தொற்றை கட்டுப்படுத்த தயார்நிலை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் ஆராய்ச்சிக்கு உதவும் வகையிலேயே இந்த நிதி வழங்கப்படுகிறது.
அத்துடன் சுகாதாரம் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு 22 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் -
Reviewed by Author
on
April 09, 2020
Rating:
Reviewed by Author
on
April 09, 2020
Rating:


No comments:
Post a Comment