பிரிட்டனில் 25 இலங்கையர்கள் பலி! -
இதுவரை பிரித்தானியாவில் வசித்துவந்த 25 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கின்றனர்.
இவர்களில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் எனப் பலரும் இருப்பதோடு பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அங்கு மொத்த உயிரிழப்பு 15464ஆக காணப்படுவதோடு மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 114217ஆக உள்ளது.
பிரிட்டனில் 25 இலங்கையர்கள் பலி! -
Reviewed by Author
on
April 20, 2020
Rating:

No comments:
Post a Comment