மன்னார் மறை சாட்சிகள் சமூக நல அமைப்பு 1000 குடும்பங்களுக்குஉலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு-படங்கள்
மன்னார் மறை சாட்சிகள் சமூக நல அமைப்பு அவ்வமைப்பின் கிராமங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று ஊரடங்கு நிமித்தம் பொருளாதார சிக்கலிலுள்ள மன்னார் மறை சாட்சிகள் சமூக நல அமைப்பின் 21 கிராமங்களைச்சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு 1500ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
தகவல் Sஅந்தோனிப்பிச்சை M.A,MPhil
(ஆய்வாள்ர்,ஆலோசகர்)
மன்னார் மறை சாட்சிகள் சமூக நல அமைப்பு 1000 குடும்பங்களுக்குஉலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு-படங்கள்
Reviewed by Author
on
May 06, 2020
Rating:

No comments:
Post a Comment