அண்மைய செய்திகள்

recent
-

ஈழத் தமிழ் மன்னன் சங்கிலியனின் 401 வது நினைவு தினம் மன்னாரில் அனுஸ்ரிப்பு........

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது நினைவு சிரார்த்த நிகழ்வு மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பிரம்ம சிறி ஐங்கசர சர்மா தலைமையில் மன்னார் கீரி கடற்கரையில் இன்று காலை 6.30 மணியளவில் இடம் பெற்றது

சங்கிலிய மன்னனுடைய நிழல் படத்திற்கு மாலை அணிவித்து விசேட பூஜைவழிபாடுகள் எழுத்தூர் அம்மன் கோவில் பிரதம குரு விஜயபாகுவினால் நாடத்தப்பட்டு சிரார்த சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் கிரிகை பொருட்கள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்ட அஞ்சலி செலுத்தப்பட்டது

குறித்த கிரிகை நிகழ்வில் தேசிய சைவ மக்கள் கட்சியில் உறுப்பினர்கள் இந்து இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சங்கிலிய மன்னனுடைய திருவுருவபடத்திற்க்கு மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினர்..











ஈழத் தமிழ் மன்னன் சங்கிலியனின் 401 வது நினைவு தினம் மன்னாரில் அனுஸ்ரிப்பு........ Reviewed by Author on June 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.