வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது....
நேற்று (25) ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் குழுவொன்று மற்றும் பூகொடை பொலிஸ் நிலைய அதிகாரிக்ள குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 41 வயதுடைய சந்தேகநபர் ஓவிடிகம, பூகொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
குறித்த சந்தேகநபர் இன்று (26) பூகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது....
Reviewed by Author
on
June 26, 2020
Rating:

No comments:
Post a Comment