மன்னார் நகர மத்திய பகுதியில் மன்னார் நகர சபையினால் நிழல் தரும் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு.
மன்னார் நகர் பகுதியில் அழகு பருத்தும் வகையில் மன்னார் நகர மத்திய
பகுதியில் இன்று வியாழக்கிழமை (18) மதியம் மன்னார் நகர சபை நிழல் தரும்
மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர்.
-மன்னார் நகர்
மத்திய பகுதியில் அகற்றப்பட்ட வியபார நிலையங்கள் அமைந்த பகுதியில் குறித்த
நிழல் தரும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.
-மன்னார்
நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்ற
குறித்த நிகழ்வில் நகர சபையின் செயலாளர்,நகர சபை உறுப்பினர்கள் கலந்து
கொண்டு மரக்கண்றுகளை நாட்டி வைத்தனர்.
மன்னார் நகர மத்திய பகுதியில் மன்னார் நகர சபையினால் நிழல் தரும் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு.
Reviewed by Author
on
June 18, 2020
Rating:

No comments:
Post a Comment