இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.....!!!
நேற்று (23) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 29 பேர் மும்பையிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இந்தியர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது...
ஏனைய 11 பேரும் அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களாவர்.
இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 22 பேர் நேற்று குணமடைந்தனர்...
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.....!!!
Reviewed by Author
on
June 24, 2020
Rating:

No comments:
Post a Comment