கூகுளில் தயாரிப்பு மேலாளராக வல்வெட்டித்துறை தமிழ் இளைஞன்...
வல்வெட்டித்துறையை சேர்ந்த Tourist அருணாசலத்தின் பேரனும், சிதம்பரதாஸ்
கதிரேசு, காலம்சென்ற ஜீனதா சிதம்பரதாஸ் ஆகியோரின் மூத்த மகனும் ஆகிய
ஜெகதீஸ் சிதம்பரதாஸ் கலிபோர்னியாவில் உள்ள Google தலைமையகத்தில் தயாரிப்பு
மேலாளர் ஆக முக்கிய பதவியை ஏற்று அடுத்த மாதம் வேலையை தொடங்கவுள்ளார்..
லண்டன் Imperial College இல் MEng Electrical & Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்குரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதியான fellowship விருதை வாங்கினார்.
வாங்கிய விருதை படியாய் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள உலகம் போற்றும் Massachusetts Institute of Technology (MIT) இல்அனுமதி கிடைத்து 2018 இல் தனது MBA படிப்பை தொடங்கினார்.
கூகுளில் தயாரிப்பு மேலாளராக வல்வெட்டித்துறை தமிழ் இளைஞன்...
Reviewed by Author
on
June 13, 2020
Rating:

No comments:
Post a Comment