வற்றாப்பபளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கள் திருவிழா.....
இன்று முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கள் விழா காட்டாவிநாயகர் ஆலயத்தில் இரவு பூஜைகள் நடைபெற்று மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு காலை பூஜைவழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.
பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு போலீசார் மக்களின் சமூக இடைவெளியை பயன்படுத்த வலியுறுத்துவருகின்றனர்.
பக்தர்கள் அம்பாளை வழிபட்டு சென்றவண்ணம் உள்ளனர். கோரோனா அச்சத்திலும் மக்கள் அம்பாளின் நம்பிககையில் சமூக இடைவெளியை பயன்படுத்தி வழிபட்டு செல்வதோடு முல்லைதீவுமாவட்ட போலீஸ்மா அதிபர் இராணுவ அதிகாரிகள் அனைவரும்வழிபட்டு செல்வது குறிப்பிடத்தகதோடு அம்பாளின் அனைவரையும் காத்து அருள்புரிய வேண்டும்..
வற்றாப்பபளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கள் திருவிழா.....
Reviewed by Author
on
June 08, 2020
Rating:

No comments:
Post a Comment