மன்னார் கீரியில் உள்ள அம்மன் ஆலயம் எரித்த..........! சந்தேகத்தில் ஒருவர் கைது....
மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கீரி பிரதான வீதி 2ஆம் ஒழங்கையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சிறிய அம்மன் 23/06/2020 இரவு நள்ளிரவில் எரியூட்டப்பட்டுள்ளது..
குறித்த திகதியில் நபர் ஒருவர் பெற்றோல் ஊத்தி எரித்து விட்டு ஓடும்போது கோவில் உரிமையாளர் அந்நபரை கண்டுள்ளார்..
இது தொடர்பாக மன்னார் பொலிஸில் உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்..
மன்னார் கீரியில் உள்ள அம்மன் ஆலயம் எரித்த..........! சந்தேகத்தில் ஒருவர் கைது....
Reviewed by Author
on
June 25, 2020
Rating:

No comments:
Post a Comment