தபால் மூலம் அனுப்பப்பட்ட தவறான மருந்தை உட்கொண்டதால் பார்வையை இழந்த சிறுவன்.....
வயதுச் சிறுவன் ஒருவன் கண் பார்வையை இழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மீரிகமை ஆதார வைத்தியசாலையை சேர்ந்த வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது
கடந்த ஏப்ரல் ஆம் திகதி மீரிகமை வைத்தியசாலையிலிருந்து தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்ட பின்னர் குறித்த சிறுவன் பார்வையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
தபால் மூலம் அனுப்பப்பட்ட தவறான மருந்தை உட்கொண்டதால் பார்வையை இழந்த சிறுவன்.....
Reviewed by Author
on
August 18, 2020
Rating:

No comments:
Post a Comment