களனியில் போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!
களனிவெளி புகையிரத பாதையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தனிப்பட்ட வாகனங்களில் வரும் பிரயாணிகளுக்கு அந்த வாகனங்களைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவிட்டு தமக்கான சேவையை நிறைவேற்றுவதற்காக புகையிரதம் அல்லது பேருந்து மூலம் கொழும்பிற்கு பயணிக்கக்கூடிய வகையில் இந்த நிலையம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்
.
.
களனியில் போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!
Reviewed by Author
on
September 21, 2020
Rating:

No comments:
Post a Comment