வாழைச்சேனையில் தனிமையை மீறினால் கடும் நடவடிக்கை!
பிரதேச சபையால் பெறப்படும் குப்பைகள் பைகளில் இடப்பட்டு வீதியோரமாக வைத்து விடல், கொரோனா தொற்று தொடர்பான கண்காணிப்பு தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து நியமிக்கப்பட்ட குழு நடவடிக்கை எடுத்தல்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு கொரோனா தொற்றுள்ளவர்களுடன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமைகள் இன்னும் மோசமடையும் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டோர் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பொதுமக்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
வாழைச்சேனையில் தனிமையை மீறினால் கடும் நடவடிக்கை!
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment