மூன்றரை வருடங்கள் கொரோனாவுடன் தான் வாழ வேண்டும் - மீண்டும் வலியுறுத்தும் சுகாதார அமைச்சு
இலங்கையில் சில காலத்திற்கு வைரஸ் காணப்படும் என்பதால் இலங்கை அதனை எதிர்கொள்வதற்கான தனது அணுகுமுறையை மாற்றும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய அனில் ஜெயசிங்கவையும், சுகாதார அமைச்சின் பேச்சாளராக பணியாற்றிய வைத்தியர் ஜயருவன் பண்டாரவையும் தான் பதவி நீக்கியதாக தெரிவிக்கப்படுவதை சுகாதார அமைச்சர் நிராகரித்துள்ளார்.
மூன்றரை வருடங்கள் கொரோனாவுடன் தான் வாழ வேண்டும் - மீண்டும் வலியுறுத்தும் சுகாதார அமைச்சு
Reviewed by Author
on
November 18, 2020
Rating:
Reviewed by Author
on
November 18, 2020
Rating:


No comments:
Post a Comment